ஓரே நாளில் 80,000 கோடி வருமானம்.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓரே நாளில் 80,000 கோடி வருமானம்.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் வருடாந்திர கூட்டம் கடந்த 3 வருடங்களாக முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் சமானிய மக்கள் மத்தியிலும் பெரிய அளவிலான ஈர்ப்பைப் பெற்றுள்ளது. அப்படித்தான் திங்கட்கிழமை நடந்த வருடாந்திர கூட்டமும் அமைந்தது. சொல்லப்போனால் கடந்த 10 வருடத்தில் திங்கட்கிழமை வருடாந்திர கூட்டம் தான் தலைசிறந்தது எனப் பங்குச்சந்தை வல்லுனர்கள்

மூலக்கதை