குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க தடை

தினகரன்  தினகரன்
குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க தடை

தென்காசி: குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி குற்றாலத்தில் மிதமான மழை பெய்வதால் குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை