சென்னையில் 150 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
சென்னையில் 150 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை வளசரவாக்கம் அருகே ஸ்ரீதேவி குப்பத்தில் ஆயுர்வேத மருத்துவர் வீட்டில் இருந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 150 சவரன் நகை கொள்ளை போனது தொடர்பாக மருத்துவர் தங்கதுரை அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

மூலக்கதை