ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கருதி தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை