என்னை பார்த்தா உனக்கு எதுவும் பண்ண தோனலயா முகென்.. வெளியாகும் அபிராமி பேசிய காதல் கம் காம வசனங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னை பார்த்தா உனக்கு எதுவும் பண்ண தோனலயா முகென்.. வெளியாகும் அபிராமி பேசிய காதல் கம் காம வசனங்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி முகெனிடம் பேசிய காமம் கலந்த வார்த்தைகள் எல்லாம் நேற்றுதான் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்தில் கவின் மீது காதல் கொண்டார். கவின் அபிராமியின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் முகெனிடம் நெருக்கமானார் அபிராமி. நாளடைவில் முகெனையும் காதலிக்க தொடங்கிய அபிராமி, அவரிடமும் தனது காதலை சொன்னார்.

மூலக்கதை