ராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்!

டெல்லி: ஒரு புறம் ராக்கெட் வேகத்தில் வெள்ளி மற்றும் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் இதுவரை ஆமை வேகத்தில் இருந்த வெள்ளியின் விலை இன்று தடாலென ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆமாங்க.. ஒரு புறம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆபரண தங்கத்தின் விலையுக் கூடிக்

மூலக்கதை