லட்சக் கணக்கில் மாத சம்பளம் வாங்கும் வங்கி சிஇஓ-க்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லட்சக் கணக்கில் மாத சம்பளம் வாங்கும் வங்கி சிஇஓக்கள்..!

மும்பை, இந்தியா: HDFC Bank நிறுவனத்தின் ஆதித்யா பூரி தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வங்கி சிஇஓ-வாக இருக்கிறார். இவருக்கு 2018 - 19 நிதி ஆண்டில், ஒரு மாத அடிப்படைச் சம்பளம் 89 லட்சம் ரூபாயாம். HDFC Bank தான் இந்தியாவிலேயே அதிக மதிப்பு கொண்ட வங்கி என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. அவரைத்

மூலக்கதை