கோட்டாவுக்கு சிக்கல் வந்தால்  களத்தில் குதிப்பாராம் ஷிரந்தி

TAMIL CNN  TAMIL CNN
கோட்டாவுக்கு சிக்கல் வந்தால்  களத்தில் குதிப்பாராம் ஷிரந்தி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். நாட்டின் அதிகாரம் முழுவதும் அவர்களின் கைகளிலேயே இருந்தது. இது, 2015இல் அவர்களின் தோல்விக்கான முக்கியமான காரணமாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 2015 தோல்விக்குப் பின்னர், தாங்கள் கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக ராஜபக்சவினர் கூறிவந்தனர்.... The post கோட்டாவுக்கு சிக்கல் வந்தால்  களத்தில் குதிப்பாராம் ஷிரந்தி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை