செட்டிகுளத்தில் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ! சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்

TAMIL CNN  TAMIL CNN
செட்டிகுளத்தில் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ! சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.... The post செட்டிகுளத்தில் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ! சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை