மட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
மட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்!

இலங்கை நாடாளுமன்றத்தின் நிதிக்குழுக்கூட்டம் மட்டக்களப்பில் இன்று காலை நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மட்டக்களப்பில் கூடியது. மட்டக்களப்பு பிரதேசத்தின் அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் நிதிக்குழு உறுப்பினர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள், மட்டு மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்... The post மட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை