ஐடி துறையில் அதிகரிக்கும் Attrition rate..! சிக்கலில் ஐடி நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி துறையில் அதிகரிக்கும் Attrition rate..! சிக்கலில் ஐடி நிறுவனங்கள்..!

சென்னை, தமிழ் நாடு: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், காக்னிசண்ட், விப்ரோ போன்றவைகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு Attrition rate அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. Attrition rate அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாக போதுமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்கள் இந்தியாவிலும், ஆன் சைட்டிலும் குறைவாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஐடி நிறுவனங்கள். இந்திய

மூலக்கதை