கனடாவிலிருந்து யாழ் வந்தவரிடம் துணிகர கொள்ளை!

TAMIL CNN  TAMIL CNN
கனடாவிலிருந்து யாழ் வந்தவரிடம் துணிகர கொள்ளை!

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவில் இருந்து வந்திருந்த பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரினால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து வந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எழதுமட்டுவாழில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.... The post கனடாவிலிருந்து யாழ் வந்தவரிடம் துணிகர கொள்ளை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை