பிரதமர் ரணில் வவுனியாவுக்கு விஜயம்!

TAMIL CNN  TAMIL CNN
பிரதமர் ரணில் வவுனியாவுக்கு விஜயம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக நாளை (புதன்கிழமை) அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கவுள்ளார். மேலும் இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கபடவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும்... The post பிரதமர் ரணில் வவுனியாவுக்கு விஜயம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை