Gold Price: ராக்கெட் வேகத்தில் விலை ஏறும் தங்கம்..! 10 கிராமுக்கு 39,400 ரூபாயா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Gold Price: ராக்கெட் வேகத்தில் விலை ஏறும் தங்கம்..! 10 கிராமுக்கு 39,400 ரூபாயா..?

சென்னை, தமிழ் நாடு: கடந்த இரண்டு வார காலமாக தங்கத்தின் விலை (Gold Price) சகட்டு மேனிக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த 2019-ம் வருட தொடக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) சுமாராக 31,500 ரூபாய்க்கு தான் வர்த்தகமாகி வந்தது. ஆனால் தற்போது அதே 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) சுமாராக

மூலக்கதை