நாடு முழுவதும் டேட்டா சென்டர்.. மைக்ரோசாப்ட் உடன் முகேஷ் அம்பானி கூட்டணி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாடு முழுவதும் டேட்டா சென்டர்.. மைக்ரோசாப்ட் உடன் முகேஷ் அம்பானி கூட்டணி..!

இந்த வாரம் முழுக்க ரிலையன்ஸ் நிறுவனமும், முகேஷ் அம்பானியும் தான் தலைப்பு செய்தி, அந்த அளவிற்குத் திங்கட்கிழமை வெளியிட்ட வருடாந்திர கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளார். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, கெமிக்கல், ரீடைல், டெலிகாம் சேவைகளை அளித்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது புதிதாக ஒரு வர்த்தகத் துறையில் இறங்கியுள்ளது. இப்புதிய வர்த்தகத்தில் கூகிள், அமேசான் போன்ற நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் போட்டிப் போட உள்ளது.

மூலக்கதை