2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 5 வருடத்தில் பல முக்கியத் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளின் காரணமாக நிலையான வளர்ச்சியை அடைந்தது. இதற்கு அரசின் தொடர் கொள்கை மாற்றங்களும், அரசு திட்டங்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகங்களுக்குச் சாதகமாக அமைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த வருடாந்திர கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் வாயிலாக

மூலக்கதை