அமெரிக்க விசா பெற புதிய கட்டுப்பாடு.. கடுப்பான இந்தியர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்க விசா பெற புதிய கட்டுப்பாடு.. கடுப்பான இந்தியர்கள்..!

வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசா மீது தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. ஏற்கனவே விதித்த கட்டுப்பாடுகளால் இந்தியர்கள் வேலைவாய்ப்புக்காக அமெரிக்கச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் அரசு புதிதாக ஒரு விசா கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. இப்புதிய கட்டுப்பாட்டின் மூலம் இந்தியர்களுக்குக் கிடைக்கும் சில பல வாய்ப்புகளும்

மூலக்கதை