700 பில்லியன் டாலர் வாய்ப்பு.. முகேஷ் அம்பானி திட்டம் தான் என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
700 பில்லியன் டாலர் வாய்ப்பு.. முகேஷ் அம்பானி திட்டம் தான் என்ன..?

காஷ்மீர் பிரச்சனையை நாடு முழுவதும் பேசிக்கொண்டு இருந்த நிலையில் தற்போது அனைவரும் ஜியோ அறிவித்துள்ள மலிவு விலை பிராண்ட்பேன்ட் இணைப்பு பற்றித் தான் பேசி வருகிறார்கள். அதிவேக சேவை, பலதரப்பட்ட சேவை, மலிவு விலை இந்தக் காம்பிநேஷன் போதாத என்ன வெற்றி பெற. இது ஒருபக்கம் இருக்க, திங்கட்கிழமை நடந்த வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ்

மூலக்கதை