வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம்.. கர்நாடாகா முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம்.. கர்நாடாகா முதல்வர் அதிரடி அறிவிப்பு!

மங்களூரு : கடந்த சில வாராங்களாகவே கர்நாடாகா மற்றம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை, கடந்த சில வாராங்களாகவே வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் பல ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் முழ்கும் அளவுக்கு பலத்த மழை எனலாம். இந்த நிலையில் பல லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பல லட்சக்கணக்கான

மூலக்கதை