நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார்... சட்டப்பேரவையில் குமாரசாமி பேச்சு

தினகரன்  தினகரன்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார்... சட்டப்பேரவையில் குமாரசாமி பேச்சு

பெங்களூரு: சட்டப்பேரவையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என்று கர்நாடக சட்டப்பேரவையில் விவாதத்தின் போது குமாரசாமி கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க போவதில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை