நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக் கொலை

தினகரன்  தினகரன்
நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக் கொலை

நெல்லை: ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

மூலக்கதை