காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜக குதிரை பேரத்தை தொடங்கியது.... குமாரசாமி பேச்சு

தினகரன்  தினகரன்
காங்கிரஸ்மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜக குதிரை பேரத்தை தொடங்கியது.... குமாரசாமி பேச்சு

பெங்களூரு: பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்தபோது எடியூரப்பா முதல்வராக வழி கொடுத்தேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் கூறியுள்ளார். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நான் துரோகம் செய்யவில்லை என குமாரசாமி உருக்கமாக பேசியுள்ளார். மேலும் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜக குதிரை பேரத்தை தொடங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை