தொண்டர்கள் போராட்டம் எதிரொலி: பெங்களுருவில் 144 தடை உத்தரவு அமல்

தினகரன்  தினகரன்
தொண்டர்கள் போராட்டம் எதிரொலி: பெங்களுருவில் 144 தடை உத்தரவு அமல்

பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களுருவில் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெங்களுருவில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி என்றும் குமாரசாமி கூறியுள்ளார். சுயேட்சை எம்எல்ஏக்கள் வீடுகள் முன்பு குவிந்த காங்.- பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை