நிபந்தனைகளை மீறியதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தினகரன்  தினகரன்
நிபந்தனைகளை மீறியதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை : சுற்றுச்சூழல் சார்ந்த நிபந்தனைகளை மீறியதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தால் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறப்படுவது தவறு என்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் வாதம் நடத்தினார். ஆனால் அதற்கு தமிழக அரசு மறுத்துவிட்டது. மேலும் நீர்நிலைகளை தெரிந்தே மாசுபடுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும் என்று தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

மூலக்கதை