டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னிர்செல்வம் சந்திப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னிர்செல்வம் சந்திப்பு

டெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டாவையும் ஓ.பன்னிர்செல்வம் சந்தித்தார்.

மூலக்கதை