வேலூர் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்கிடுவோம்: ஸ்டாலின் அறிக்கை

தினகரன்  தினகரன்
வேலூர் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்கிடுவோம்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: வேலூர் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்கிடுவோம் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுவோர் செய்த சதியால் ஏற்கனவே வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களை கடந்து தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மூலக்கதை