அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறன் ஆய்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறன் ஆய்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை