சேதமடைந்த சர்ச் மீண்டும் திறப்பு

தினமலர்  தினமலர்
சேதமடைந்த சர்ச் மீண்டும் திறப்பு

கொழும்பு: அண்டை நாடான இலங்கையில் இந்தாண்டு ஏப்ரலில் ஈஸ்டர் பண்டிகையின்போது பல இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் சேதமடைந்த நீர்க்கொழும்பு நகரில் உள்ள புனித செபாஸ்டியன் சர்ச் சீரமைக்கப்பட்டு நேற்று(ஜூலை 21) மீண்டும் திறக்கப்பட்டது. குண்டு வெடிப்பில் இந்த சர்ச்சில் உயிரிழந்த 114 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பலகையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை