ஈரான் கப்பல் விடுவிப்பு

தினமலர்  தினமலர்
ஈரான் கப்பல் விடுவிப்பு

தெஹ்ரான் : மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இன்ஜின் கோளாறு காரணமாக இந்தாண்டு மே மாதம் சவுதி அரேபியா அருகே கடலில் சிக்கியது. கோளாறு சரி செய்யப்பட்டு அந்தக் கப்பல் மீண்டும் ஈரானுக்கு திரும்பியுள்ளது. ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே பிரச்னை உள்ள நிலையில் இரு தரப்பும் பேசியதை அடுத்து அந்தக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை