கடலூர் அருகே குடும்ப தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கடலூர் அருகே குடும்ப தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார். அந்தோணியார்புரம் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியஅந்தோணி அவருடைய தந்தை சின்னப்பன் என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறில் ஆத்திரமடைந்த மகன் அவரது தந்தையை கட்டையால் தாக்கியதால் உயிரிழந்தார்.

மூலக்கதை