நாளை மாலை 5 மணிக்குள் கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

தினகரன்  தினகரன்
நாளை மாலை 5 மணிக்குள் கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: நாளை மாலை 5 மணிக்குள் கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

மூலக்கதை