இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

தினகரன்  தினகரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

தேனி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ராஜாவுக்கு முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரரான டி.ராஜாவை மனதார வாழ்த்துகிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.

மூலக்கதை