தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

சென்னை : தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றிபெற்றுள்ளார். பாரதிராஜா விலகிய நிலையில் சென்னையில்இன்று நடந்த வாக்குபதிவில் மொத்தம் பதிவான 1,508 வாக்குகளில் 1,386 வாக்குகள் பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றிபெற்றுள்ளார்.

மூலக்கதை