தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவில்லை: சட்டப்பேரவையில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவில்லை: சட்டப்பேரவையில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: மாநிலத்துக்கு தேவையான நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கியது கூட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவில்லை எனறும் சட்டப்பேரவையில் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.

மூலக்கதை