தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பேட்டி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: வானிலை மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ,மாலையில் மலை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் நேற்று அதிகப்பற்றமாக அரியலூர் மாவட்டத்தில் 9 செ.மீ மழை பெய்துள்ளது என்று கூறினார். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

மூலக்கதை