சிதம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

தினகரன்  தினகரன்
சிதம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மதுவிலக்கு காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் வீட்டில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை