33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
33வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தின் 33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சிக்கு தனி அலுவலரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட தனி அலுவலராக கிரண் குரலா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படும் வரை மாவட்ட நிர்வாக பணிகளை தனி அலுவலர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை