கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்

தினகரன்  தினகரன்
கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கடும், கூச்சல் குழப்பத்துடன் இன்று 8.30 மணி வரை அவை நடைபெற்றது. திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூலக்கதை