பீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்

தினகரன்  தினகரன்
பீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு; 9 பேர் காயம்

பாட்னா: பீகார் மாநிலம் நவாடாவில் உள்ள தனாபூரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

மூலக்கதை