காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிப்பு

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் மழையால் 5,000 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு 2,000 கன அடியில் இருந்து 2,511 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை