போட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
போட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி அறிவிப்பு

சென்னை: போட்டி தேர்வுகளுக்காக சென்னை, கோவை, சேலம் உள்பட 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டன.

மூலக்கதை