கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்

தினகரன்  தினகரன்
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி அரசு நாளை 1.30 மணிக்குள் தங்களது பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் வாலா கடிதம் எழுதியுள்ளார். எம்எல்ஏக்கள் தொடர் அமளியால் கர்நாடக சட்டப்பேரவையில் முடிவு ஏதும் எட்டாமல் நாளை ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை