பெங்காலி சினிமா, சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்

தினகரன்  தினகரன்
பெங்காலி சினிமா, சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்

டெல்லி: பெங்காலி சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். டெல்லி தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் முகுல் ராய், திலிப் கோஷ் முன்னிலையில் இணைந்தனர்.

மூலக்கதை