அத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி: முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

மூலக்கதை