சரவணபவன் ராஜகோபாலின் உடலுக்கு நாளை காலை பிரேத பரிசோதனை

தினகரன்  தினகரன்
சரவணபவன் ராஜகோபாலின் உடலுக்கு நாளை காலை பிரேத பரிசோதனை

சென்னை: சரவணபவன் ராஜகோபாலின் உடலுக்கு நாளை காலை பிரேத பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மாஜிஸ்திரேட் வராததால் நாளை பிரேத பரிசோதனை நடைபெறும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை