நீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?: காங்கிரஸ் கேள்வி

தினகரன்  தினகரன்
நீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?: காங்கிரஸ் கேள்வி

டெல்லி: கொறடா உத்தரவை செல்லாது என்று கூறிவிட்டு நம்பிக்கை வாக்கு கோர முடியுமா? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவால் தன்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மூலக்கதை