ஜப்பானின் கியோடோ நகரில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் தீ விபத்து : 12 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஜப்பானின் கியோடோ நகரில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் தீ விபத்து : 12 பேர் உயிரிழப்பு

ஜப்பான் : ஜப்பானின் கியோடோ நகரில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கியோடோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் சிக்கி 35 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் மர்மநபர் ஒருவரின் நாசவேலையாக இருக்கலாம் என்று சந்தேகபடுகின்றனர்

மூலக்கதை