கக்கன் மற்றும் நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வீடுகள் ஒதுக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கக்கன் மற்றும் நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வீடுகள் ஒதுக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.அறிவிப்பு

சென்னை: கக்கன் மற்றும் நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வாடகை இல்லாமல் வீடுகள் ஒதுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ்.அறிவித்துள்ளார். கக்கன் மற்றும் நல்லக்கண்ணு தியாகத்தை போற்றும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் விரும்பும் வீடுகள் ஒதுக்கப்படும் என ஓ.பி.எஸ். கூறியுள்ளார். சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி கொண்டு வந்த சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு  துணை முதல்வர் ஓ.பி.எஸ். பதிலளித்துள்ளார்.

மூலக்கதை