தென் சென்னையில் ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது: போலீஸ் அதிரடி

தினகரன்  தினகரன்
தென் சென்னையில் ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது: போலீஸ் அதிரடி

சென்னை: தென் சென்னையில் ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது செய்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தென் சென்னையில்  ரவுடிகள் கைது நடவடிக்கை இன்றும் தொடரும் என்று போலீஸ் தகவல் அளித்துள்ளது.

மூலக்கதை