2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : சென்னை வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை : 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில சில பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தனர். மேலும் தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மூலக்கதை